HomeTN Assembly Election 2026சட்டப்பேரவைத் தேர்தல் 2026: திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர்கள் பட்டியல்! முழு விபரம்

சட்டப்பேரவைத் தேர்தல் 2026: திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர்கள் பட்டியல்! முழு விபரம்

2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழகச் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, திராவிட முன்னேற்றக் கழகம் தனது அதிகாரப்பூர்வ வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த மெகா கூட்டணியில் திமுக 164 தொகுதிகளில் நேரடியாகக் களம் காண்கிறது. முதல்வர் மு.க. ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியிலும், உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியிலும் மீண்டும் போட்டியிடுகின்றனர். மேலும், துரைமுருகன் (காட்பாடி), கே.என்.நேரு (திருச்சி மேற்கு), மற்றும் எ.வ.வேலு (திருவண்ணாமலை) போன்ற மூத்த தலைவர்கள் தங்களின் கோட்டை எனக் கருதப்படும் தொகுதிகளில் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

திமுக தனது கூட்டணியில் உள்ள கட்சிகளுடன் தொகுதிப் பங்கீட்டை வெற்றிகரமாக நிறைவு செய்து, ஒரு வலுவான கூட்டணியை அமைத்துள்ளது. அதன்படி, காங்கிரஸ் கட்சிக்கு 28 இடங்களும், தேமுதிக-விற்கு 10 இடங்களும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு 8 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. இதர கூட்டணிக் கட்சிகளான சிபிஐ, சிபிஎம், மதிமுக ஆகியவற்றுக்கும் தொகுதிகள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன. பல கூட்டணிக் கட்சிகள் திமுகவின் ‘உதயசூரியன்’ சின்னத்திலேயே போட்டியிடுவதால், மொத்தம் 180-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் உதயசூரியன் சின்னம் களம் காண உள்ளது குறிப்பிடத்தக்கது

திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர்கள் பட்டியல்

எண்தொகுதி

வேட்பாளர் பெயர்

1கன்னியாகுமரி

ரெ.மகேஷ் பி.ஏ.,பி.எல்.

2நாகர்கோவில்

எஸ்.ஆஸ்டின் எம்.ஏ.

3இராதாபுரம்மு.அப்பாவு
4பாளையங்கோட்டை

மு.அப்துல் வஹாப் பி.காம்.

5திருநெல்வேலி

சு.சுப்பிரமணியன் பி.இ.எம்.பி.ஏ.

6ஆலங்குளம்

முனைவர். பால் மனோஜ் பாண்டியன் எம்.ஏ. எம்.எல்.,பி.எச்டி

7தென்காசி

டாக்டர் கலை கதிரவன் எம்.பி.பி.எஸ்.

8வாசுதேவநல்லூர்

ஈ.ராஜா பி.காம்., எம்.எல்.

9கோவில்பட்டி

கா.கருணாநிதி

10ஓட்டபிடாரம் (தனி)

பி.எம்.ராமஜெயம் பி.எஸ்.சி.

11திருச்செந்தூர்

அனிதா ராதாகிருஷ்ணன்

12தூத்துக்குடி

திருமதி கீதா ஜீவன் எம்.காம்., பி.எட்.

13விளாத்திகுளம்

ஜி.வி.மார்கண்டேயன் பி.ஏ.பி.எல்.

14முதுகுளத்தூர்

ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் பி.எஸ்.சி. பி.எல்.

15இராமநாதபுரம்

காதர்பாட்சா (எ) முத்துராமலிங்கம்

16பரமக்குடி (தனி)

கே.கே.கதிரவன் பி.ஏ.பி.எல்.

17திருச்சுழி

தங்கம் தென்னரசு பி.இ.

18அருப்புக்கோடை

கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்

19சாத்தூர்

அ.கடற்கரை ராஜ்

20ராஜபாளையம்

சௌ.தங்கப்பாண்டியன்

21கம்பம்

நா.ராமகிருஷ்ணன் எம்.ஏ.

22போடிநாயக்கனூர்

ஓ.பன்னீர்செல்வம் பி.ஏ.

23ஆண்டிப்பட்டிஆ.மகராஜன்
24திருமங்கலம்

சேடப்பட்டி மு.மணிமாறன்

25திருப்பரங்குன்றம்

கிருத்திகா தங்கபாண்டி பி.இ.

26மதுரை மேற்கு

ரகு பாலாஜி பி.ஏ.பி.எல்.

27மதுரை மத்திய

முனைவர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பி.டெக்., எம்.எஸ்., பி.எச்டி.

28மதுரை வடக்குகோ.தளபதி
29சோழவந்தான் (தனி)

ஆ.வெங்கடேசன் பி.ஏ.

30மதுரை கிழக்கு

பி.மூர்த்தி பி.ஏ.

31மானாமதுரை (தனி)

ஆ.தமிழரசி ரவிக்குமார் பி.காம்.

32திருப்பத்தூர்

கே.ஆர்.பெரியகருப்பன் பி.காம்.,பி.எல்

33ஆலங்குடி

சிவ வீ மெய்யநாதன் எம்.சி.ஏ.

34திருமயம்

எஸ்.ரகுபதி பி.எஸ்.சி., பி.எல்.

35புதுக்கோட்டை

டாக்டர் வை.முத்துராஜா எம்.பி.பி.எஸ்.

36விராலிமலை

கே.கே.செல்லபாண்டியன் எம்.காம்.,பி.எல்.

37பேராவூரணி

நா.அசோக்குமார்

38பட்டுக்கோட்டை

கா. அண்ணாதுரை பி.எஸ்.சி.,பி.எல்.

39ஒரத்தநாடு

ஆர்.வைத்திலிங்கம் பி.ஏ.

40தஞ்சாவூர்

சண்.ராமநாதன் எம்.பி.ஏ.

41திருவையாறு

துரை.சந்திரசேகரன் பி.ஏ.எல்.எல்.பி.

42கும்பகோணம்

சாக்கோட்டை கா.அன்பழகன்

43திருவிடைமருதூர்

முனைவர்.கோவி.செழியன் எம்.ஏ.பி.எல். பி.எச்டி.

44திருவாரூர்

பூண்டி கே.கலைவாணன்

45மன்னார்குடி

முனைவர். டி.ஆர்.பி.ராஜா பி.எச்டி.

46வேதாரண்யம்

மா.மீ.புகழேந்தி

47பூம்புகார்

நிவேதா முருகன்

48புவனகிரி

துரை கி.சரவணன் எம்.ஈ.

49குறிஞ்சிப்பாடி

எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பி.எஸ்.சி. பி.எல்.

50நெய்வேலி

சபா.ராஜேந்திரன் பிஎஸ்சி.,பிஇ.

51திட்டக்குடி (தனி)

சி.வி.கணேசன் எம்.ஏ.,பி.எட்., டி.காப்

52ஜெயங்கொண்டம்

க.சொ.க.கண்ணன் எம்.காம்.

53அரியலூர்

திருமதி.லதா பாலு எம்.ஏ.

54குன்னம்

சா.சி.சிவசங்கர் பி.இ.எம்.பி.ஏ.

55பெரம்பலூர் (தனி)

டாக்டர். எஸ்.டி.ஜெயலட்சுமி எம்.பி.பி.எஸ்.,டி.ஜி.ஓ.

56முசிறி

என்.எஸ்.கருணைராஜா பி.டெக். எம்.பி.ஏ.

57மண்ணச்சநல்லூர்

சீ.கதிரவன் பி.இ.

58லால்குடி

த.பாரிவள்ளல் பி.ஏ.

59திருவெறும்பூர்

முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி எம்.சி.ஏ., பி.எச்.டி.

60திருச்சி கிழக்கு

முனைவர் இனிகோ இருதயராஜ் எம்.எஸ்.டபிள்யூ. பி.எச்டி

61திருச்சி மேற்குகே.என்.நேரு
62ஸ்ரீரங்கம்

எஸ்.துரைராஜ் எம்.காம். எம்.பில்.

63குளித்தலை

சூரியனூர் அ.சந்திரன் எம்.ஏ.

64கிருஷ்ணராயபுரம் (தனி)சி.கே.ராஜா
65கரூர்

ஆசி.எம்.தியாகராஜன்

66அரவக்குறிச்சி

மொஞ்சனூர் ஆர்.இளங்கோ பி.இ.

67வேடசந்தூர்

டி.சாமிநாதன் பி.காம்.

68திண்டுக்கல்

ஐ.பி.செந்தில்குமார் எம்.ஏ.,பி.எல்.

69நிலக்கோட்டை (தனி)

நாகஜோதி பி.காம்.

70ஆத்தூர்

இ.பெரியசாமி பி.ஏ.,பி.ஜி.எல்.

71ஒட்டன்சத்திரம்

அர.சக்கரபாணி

72மடத்துக்குளம்

இரா. ஜெயராமகிருஷ்ணன் பி.எஸ்.சி., பி.எல்.

73உடுமலைப்பேட்டை

மு.ஜெயகுமார் பி.எஸ்.சி., எம்.ஏ.

74வால்பாறை (தனி)

ஆ.சுதாகர் பி.காம்.

75கிணத்துக்கடவு

கே.வி.கே.எஸ்.சபரி கார்த்திகேயன் பி.ஏ.

76கோயமுத்தூர் தெற்கு

வி.செந்தில்பாலாஜி பி.காம்.

77தொண்டாமுத்தூர்

என்.ஆர்.கார்த்தியேன் பி.ஏ.

78கோயமுத்தூர் வடக்கு

செந்தமிழ்செல்வன் பி.டெக்.

79சூலூர்

தளபதி முருகேசன் எம்.ஏ.

80பல்லடம்க.செல்வராஜ்
81திருப்பூர் தெற்கு

ந.தினேஷ்குமார் எம்.ஐ.பி.

82அவினாசி (தனி)

டாக்டர். கோகிலா மணி எம்.பி.பி.எஸ்.

83மேட்டுப்பாளையம்

கவிதா கல்யாணசுந்தரம் எம்.காம்.

84குன்னூர்

கே.எம்.ராஜூ பி.காம்.

85கூடலூர் (தனி)

மு.திராவிடமணி எம்.ஏ.,பி.எல்.

86கோபிச்செட்டிபாளையம்

என்.நல்லசிவம் டி.எம்.இ.

87அந்தியூர்

எம்.சிவபாலன் பி.காம்.

88பவானி

கே.ஏ.சேகர் (எ) கே.ஏ.சந்திரசேகர் எம்.ஏ.

89பெருந்துறை

தோப்பு என்.டி.வெங்கடாசலம் பி.ஏ.

90காங்கேயம்

மு.பெ.சாமிநாதன் பி.ஏ.

91தாராபுரம் (தனி)

டாக்டர். இந்திராணி எம்.பி.பி.எஸ்.,டி.சி.எச்

92ஈரோடு மேற்கு

சு.முத்துசாமி எம்.ஏ.

93குமாரபாளையம்எஸ்.பாலு
94பரமத்திவேலூர்

கே.எஸ்.மூர்த்தி பி.எஸ்சி.

95நாமக்கல்

ப.இராணி எம்.ஏ.எல்.எல்.பி.

96சேந்தமங்கலம் (தனி)பி.பூமலர்
97இராசிபுரம் (தனி)

டாக்டர் மா.மதிவேந்தன் எம்பிபிஎஸ்.எம்.டி.

98வீரபாண்டி

டாக்டர் ஆ.கா.தருண் எம்.பி.பி.எஸ்., எம்.ஏ., எம்.பி.ஏ.

99சேலம் தெற்கு

எம்.லோகநாதன் பி.எஸ்.சி.

100சேலம் வடக்கு

இரா.இராஜேந்திரன் பி.ஏ.பி.எல்.

101சங்ககிரி

மு.மணிகண்டன்

102எடப்பாடிகாசி
103மேட்டூர்

மிதுன் சக்ரவர்த்தி பி.இ.

104ஏற்காடு (தனி)

டி.எம்.ரேவதி மாதேஸ்வரன்

105கெங்கவல்லி (தனி)

கு.சின்னதுரை பி.இ.

106சங்கராபுரம்

தா.உதயசூரியன் பி.எஸ்சி.

107ரிஷிவந்தியம்

வசந்தம் கார்த்திகேயன் பி.எஸ்சி.

108உளுந்தூர்பேட்டை

ஜி.ஆர்.வசந்தவேல் பி.இ.

109திருக்கோயிலூர்

டாக்டர் பொன்.கௌதமசிகாமணி எம்பிபிஎஸ்., எம்.எஸ்.

110விக்கிரவாண்டி

அன்னியூர் சிவா (எ) அ.சிவசண்முகம் பிஏ.

111விழுப்புரம்

டாக்டர் இரா.லட்சுமணன் எம்.பி.பி.எஸ்., டி.ஆர்த்தோ

112வானூர் (தனி)

கௌதம் திராவிடமணி பி.இ.

113செஞ்சி

கே.எஸ்.மஸ்தான்

114வந்தவாசி (தனி)

எஸ்.அம்பேத்குமார்

115செய்யாறு

ஓ.ஜோதி பி.ஏ.

116ஆரணி

மகாலட்சுமி கோவர்த்தனன் டிப்ளமோ

117கலசப்பாக்கம்

பெ.சு.தி.சரவணன் எம்.ஏ.

118கீழ்பென்னாத்தூர்

கு.பிச்சாண்டி எம்.ஏ.

119திருவண்ணாமலை

எ.வ.வேலு எம்.ஏ.

120செங்கம்மு.பெ.கிரி
121அரூர்

அ.சண்முகம் பி.எஸ்.சி.

122பாப்பிரெட்டிப்பட்டி

முனைவர். பெ.பழனியப்பன் எம்.எஸ்.சி.,பி.எச்டி.

123பாலக்கோடு

டாக்டர் டி.என். வி.செந்தில்குமார் எம்.பி.பி.எஸ்.,எம்.டி.ஆர்.டி.

124வேப்பனஹள்ளிஎஸ்.ஏ. சத்யா
125கிருஷ்ணகிரி

பி.எஸ்.சீனிவாசன்

126பர்கூர்

தே.மதியழகன் பி.எஸ்சி., டி.எஃப்.டெக்.

127திருப்பத்தூர்அ.நல்லதம்பி
128ஜோலார்பேட்டை

கவிதா தண்டபாணி பி.ஏ.

129ஆம்பூர்

அ.செ.வில்வநாதன்

130கீழ்வைத்தினாங்குப்பம் (தனி)

டாக்டர். ராஜேஸ்வரி மோகன்காந்தி எம்.பி.பி.எஸ்.

131அணைக்கட்டு

ஏ.பி.நந்தகுமார் எம்.ஏ.

132வேலூர்

ப.கார்த்திகேயன்

133ஆற்காடு

ஜெ.எல்.ஈஸ்வரப்பன் பி.இ.

134இராணிப்பேட்டை

வினோத் காந்தி பி.எஸ்.சி.

135காட்பாடி

துரைமுருகன் எம்.ஏ.,பி.எல்.

136காஞ்சிபுரம்

திருமதி. நித்யா சுகுமார்

137உத்திரமேரூர்

க.சுந்தர் பி.எஸ்.சி.

138மதுராந்தகம் (தனி)

எஸ்.அமுலு பொன்மலர்

139செங்கல்பட்டு

எம்.கே.டி.கார்த்திக் தண்டபாணி பி.ஏ.பி.எல்.

140தாம்பரம்

டாக்டர் ஆர்.எஸ்.கிருத்திகாதேவி எம்.பி.பி.எஸ்.டி.ஜி.ஓ.

141ஆலந்தூர்

தா.மோ.அன்பரசன்

142சோழிங்கநல்லூர்

ச.அரவிந்த் ரமேஷ்

143மயிலாப்பூர்

தா.வேலு பி.ஏ. எல்.எல்.பி.

144தியாகராயநகர்

ராஜா அன்பழகன் பி.காம்.

145சைதாப்பேட்டை

மா.சுப்பிரமணியன் பி.ஏ.எல்.எல்.பி.

146விருகம்பாக்கம்

பிரபாகர்ராஜா எம்.டெக்., எம்.பி.ஏ.

147அண்ணாநகர்

நே.சிற்றரசு எம்.ஏ.எம்.பில்.

148ஆயிரம் விளக்கு

டாக்டர் எழிலன் நாகநாதன் எம்.பி.பி.எஸ். எம்.டி.

149சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி

உதயநிதி ஸ்டாலின் பி.காம்.

150துறைமுகம்

பி.கே. சேகர்பாபு

151இராயபுரம்

டாக்டர். சுபேர்கான் எம்.பி.பி.எஸ்., டி.ஆர்த்தோ

152எழும்பூர் (தனி)

தமிழன் பிரசன்னா பி.எல்.

153திரு.வி.க.நகர் (தனி)

கே.எஸ்.ரவிச்சந்திரன் பி.எஸ்.சி.,பி.எல்.

154வில்லிவாக்கம்

கார்த்திக் மோகன் பி.இ.எம்.எஸ்.

155பெரம்பூர்

ஆர்.டி.சேகர் பி.காம்., பி.எல்.

156டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர்

ஜே.ஜே.எபினேசர் எம்.காம், .பி.எல்.

157மாதவரம்

எஸ்.சுதர்சனம் எம்.ஏ.பி.எல்.

158அம்பத்தூர்

டாக்டர் அ.பு.பூர்ணிமா எம்.பி.பி.எஸ். எம்.டி.

159மதுரவாயல்

காரம்பாக்கம் கணபதி

160ஆவடிசா.மு.நாசர்
161பூந்தமல்லி

ஆ.கிருஷ்ணசாமி பி.ஏ.பி.எல்.

162திருவள்ளூர்

வி.ஜி.ராஜேந்திரன் பி.இ.

163கும்மிடிப்பூண்டி

டி.ஜெ. கோவிந்தராஜன்

164கொளத்தூர்

முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்

Stay Connected

Must Read

Related News

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.