தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா நடிப்பில் கடைசியாக வெளியான படம் 'சூரரைப் போற்று'. ஓடிடி தளத்தில் வெளியான இப்படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. இதையடுத்து நவரசா எனும் ஆந்தாலஜி...
ஹைலைட்ஸ்:காஜல் அகர்வால் அழகுக்குறிப்புகாஜல் அகர்வால் அழகின் ரகசியம்தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து வரும் காஜல் அகர்வாலுக்கும், மும்பையை சேர்ந்த தொழில் அதிபர் கவுதம் கிட்ச்லுவுக்கும் கடந்த அக்டோபர் மாதம் 30ம்...
ஜி.கே சினி மீடியா நிறுவனம் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் கேட் (GATE). தமிழில் கடந்த ஐந்து வருடங்களுக்கும் மேலாக பல முன்னணி இயக்குனர்களிடம் இணை இயக்குனராக பணியாற்றிய ஷிவா மேடி...
ஹைலைட்ஸ்:இட்லி கடைக்காரர் பிள்ளைகள் படிப்புக்காக ரூ. 1 லட்சம் கொடுத்த அஜித்ஏழை குழந்தைகளின் கல்விக்கு உதவிய அஜித் ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித் வலிமை படத்தில் நடித்து வருகிறார். கொரோனா வைரஸ்...
ஹைலைட்ஸ்:சூர்யா பட வேலையை ஆரம்பித்த சிறுத்தை சிவாசிறுத்தை சிவா, சூர்யா பட வேலை ஆரம்பம்கொரோனா வைரஸ் பிரச்சனை ஏற்படுவதற்கு முன்பு துவங்கியது அண்ணாத்த படப்பிடிப்பு. சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா, கீர்த்தி...
2019 ஆம் ஆண்டில் வெளியான நேர்கொண்ட பார்வை படத்திற்கு பிறகு, அஜித் குமார் நடித்திருக்கும் படம் 'வலிமை'. இப்படத்தினை 'சதுரங்க வேட்டை', 'தீரன் அதிகாரம் ஒன்று' படங்களை இயக்கிய இயக்குநர் ஹெச்....
ஹைலைட்ஸ்:பூமி பட இயக்குநர் சாபம்பூமியை விமர்சித்தவர்களுக்கு இயக்குநர் லக்ஷ்மண் பதிலடிலக்ஷ்மண் இயக்கத்தில் ஜெயம் ரவி விவசாயியாக நடித்த பூமி படம் பொங்கல் பண்டிகை ஸ்பெஷலாக கடந்த 14ம் தேதி ஓடிடியில் வெளியானது....
விஜய் பெயரில் கட்சி துவங்க ஆசைப்பட்டு விண்ணப்பித்த எஸ்.ஏ. சந்திரசேகருக்கு புது சிக்கல் ஏற்பட்டுள்ளது.எஸ்.ஏ. சந்திரசேகர்இயக்குநரும், நடிகருமான எஸ்.ஏ. சந்திரசேகர் தன் மகன் விஜய் பெயரில் கட்சி துவங்க முடிவு செய்தார்....
ஹைலைட்ஸ்:சாஜித் கான் மீது ஷெர்லின் சோப்ரா பாலியல் புகார்சாஜித் கான் மீது மேலும் ஒரு நடிகை புகார்இந்தியாவில் மீ டூ இயக்கம் வேகம் எடுத்தபோது பிரபல பாலிவுட் இயக்குநர் சாஜித் கான்...
ஹைலைட்ஸ்:தொடர்ந்து வசூல் வேட்டை நடத்தும் மாஸ்டர்தமிழகத்தில் இன்று ரூ. 100 கோடியை தொடப் போகும் மாஸ்டர்லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, அர்ஜுன் தாஸ், சாந்தனு...
பால்க் நீரிணையில் மீனவர்கள் எனக் கூறப்படும் இரண்டு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை புதன்கிழமை தெரிவித்துள்ளது.மோசமான வானிலை காரணமாக டைவிங் நடவடிக்கைகள் தடைபட்டுள்ளன. மீதமுள்ள இரண்டு மீனவர்களுக்கான தேடல் விரைவில்...
தாரூன் பாஸ்கர், பி.வி.நந்தினி ரெட்டி, நாக் அஸ்வின் மற்றும் சங்கல்ப் ரெட்டி இயக்கிய பெண்களின் கதைகள் இந்த ஆந்தாலஜி படத்தில் உள்ளன
தமிழ் ஆந்தாலஜி படத்தைத் தொடர்ந்து பாவா கதைகல் சமீபத்தில், நெட்ஃபிக்ஸ்...
100 அடி சாலையில் நடைபாதையின் நிலை இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள டி.பி. சாலை, ஆர்.எஸ்.புரம் என்பதற்கு முற்றிலும் மாறுபட்டது. இரண்டு சாலைகளும் வணிக வீதிகளாக உள்ளன, அவை பல...
மகே, யானம் உள்ளிட்ட 25 சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கிய புதுச்சேரி பிராந்தியத்தில் உள்ள வாக்காளர்களின் அளவு 8,42, 217 வாக்காளர்களாக வளர்ந்துள்ளது.புதன்கிழமை இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்ட மாவட்ட ஆட்சியர் பூர்வா...