HomeTN Assembly Election 2026சட்டப்பேரவை பொதுத்தேர்தல் 2026 | அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் ! முழு விபரம்

சட்டப்பேரவை பொதுத்தேர்தல் 2026 | அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் ! முழு விபரம்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026-க்கான களம் சூடுபிடித்துள்ள நிலையில், பிரதான எதிர்க்கட்சியான அதிமுக தனது வேட்பாளர் பட்டியலை முழுமையாக வெளியிட்டுள்ளது. தற்போதைய அரசியல் சூழல், கூட்டணிக் கணக்குகள் மற்றும் தொகுதிகளின் செல்வாக்கு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி இந்த பட்டியலை வடிவமைத்துள்ளார்.

மூத்த தலைவர்களின் கோட்டைகள்

அதிமுகவின் பலமாக கருதப்படும் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் மூத்த தலைவர்கள் அனைவரும் தங்களது சொந்தத் தொகுதிகளிலேயே மீண்டும் களம் காண்கின்றனர்.

  • எடப்பாடி பழனிசாமி – எடப்பாடி
  • எஸ்.பி. வேலுமணி – தொண்டாமுத்தூர்
  • தங்கமணி – குமாரபாளையம்
  • சி. விஜயபாஸ்கர் – விராலிமலை
  • டி. ஜெயக்குமார் – ராயபுரம்

இவர்கள் அனைவரும் தங்களது தொகுதிகளில் செய்துள்ள மக்கள் பணிகள் மற்றும் செல்வாக்கினை நம்பி மீண்டும் களமிறக்கப்பட்டுள்ளனர்.

ADMK Candidate List 2026

வரிசை எண்தொகுதிவேட்பாளர் பெயர்
1எடப்பாடிஎடப்பாடி மு. பழனிசாமி
2வேப்பனஹள்ளிகே.பி. முனுசாமி
3திண்டுக்கல்திண்டுக்கல் ஊ. சீனிவாசன்
4நத்தம்நத்தம் இரா. விசுவநாதன்
5தொண்டாமுத்தூர்எஸ்.பி.வேலுமணி
6குமாரபாளையம்பி. தங்கமணி
7ராயபுரம்டி.ஜெயக்குமார்
8மைலம்சி.வி.சண்முகம்
9மதுரை மேற்குசெல்லூர் ராஜூ
10பாலக்கோடுகே.பி.அன்பழகன்
11நன்னிலம்சு. காமராஜ்
12வேதாரண்யம்ஓ.எஸ்.மணியன்
13விராலிமலைடாக்டர் சி. விஜயபாஸ்கர்
14கோவில்பட்டிகடம்பூர் ராஜூ
15திருமங்கலம்ஆர்.பி.உதயகுமார்
16சிவகாசிகே.டி.ராஜேந்திரபாலாஜி
17மதுரவாயல்பா.பென்ஜமின்
18கலசபாக்கம்அக்ரி எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி
19திருப்பரங்குன்றம்வி.வி.ராஜன் செல்லப்பா
20பவானிகே.சி.கருப்பணன்
21ஜோலார்பேட்டைகே.சி.வீரமணி
22கரூர்எம்.ஆர்.விஜயபாஸ்கர்
23அரியலூர்தாமரை எஸ்.ராஜேந்திரன்
24கும்மிடிப்பூண்டிசுதாகர்
25திருத்தணிகோ.ஹரி
26பொன்னேரிசிறுணியம் பலராமன்
27திருவள்ளூர்பி.வி.ரமணா
28மாதவரம்மூர்த்தி
29திருவொற்றியூர்கே.குப்பன்
30ஸ்ரீபெரும்புதூர் (தனி)கே.பழனி
31தாம்பரம்சிட்லபாக்கம் ராஜேந்திரன்
32செங்கல்பட்டுகஜா என்கிற கஜேந்திரன்
33செய்யூர் (தனி)ராஜசேகர்
34மதுராந்தகம் (தனி)மரகதம் குமரவேல்
35காஞ்சிபுரம்சோமசுந்தரம்
36அரக்கோணம் (தனி)சு.ரவி
37காட்பாடிராமு
38ஆற்காடுஎஸ்.எம். சுகுமார்
39வேலூர்எஸ்ஆர்கே அப்பு
40அணைக்கட்டுவேலழகன்
41குடியாத்தம் (தனி)பரிதா புருஷோத்தமன்
42வாணியம்பாடிசெந்தில்குமார்
43ஆம்பூர்ஆர்.வெங்கடேசன்
44ஊத்தங்கரை (தனி)டி.எம்.தமிழ்ச்செல்வம்
45பர்கூர்இ.சி. கோவிந்தராசன்
46கிருஷ்ணகிரிகே.அசோக்குமார்
47ஓசூர்பி.பாலகிருஷ்ண ரெட்டி
48பாப்பிரெட்டிபட்டிமரகதம் வெற்றிவேல்
49அரூர் (தனி)சம்பத்குமார்
50செங்கம் (தனி)டி.எஸ்.வேலு
51கீழ்பென்னாத்தூர்எஸ்.ராமசந்திரன்
52ஆரணிஎல்.ஜெயசுதா
53செய்யார்முக்கூர் சுப்பிரமணியன்
54வந்தவாசி (தனி)ராணி
55திண்டிவனம் (தனி)அர்ஜுனன்
56வானூர் (தனி)பி.முருகன்
57திருக்கோவிலூர்எஸ்.பழனிசாமி
58உளுந்தூர்பேட்டைகுமரகுரு
59சங்கராபுரம்ராகேஷ்
60கள்ளக்குறிச்சி (தனி)ராஜீவ் காந்தி
61கங்கவல்லி (தனி)நல்லதம்பி
62ஆத்தூர் (தனி)ஜெயசங்கரன்
63ஏற்காடு (எஸ்டி)உஷாராணி
64ஓமலூர்ஆர்.மணி
65மேட்டூர்ஜி. வெங்கடாசலம்
66சங்ககிரிவெற்றிவேல்
67சேலம் (தெற்கு)வினோத்
68வீரபாண்டிடாக்டர் பாலாஜிசுகுமார்
69சேந்தமங்லம் (எஸ்டி)சந்திரசேகரன்
70நாமக்கல்ஸ்ரீதேவி
71பரமத்தி வேலூர்எஸ். சேகர்
72திருச்செங்கோடுஆர்.சந்திரசேகர்
73ஈரோடு கிழக்குஆர்.மனோகரன்
74தாராபுரம் (தனி)சத்தியபாமா
75காங்கேயம்என்எஸ்என் நடராஜ்
76பெருந்துறைஎஸ்.ஜெயக்குமார்
77அந்தியூர்ஹரிபாஸ்கர்
78கோபிசெட்டிபாளையம்வி.பி.பிரபு
79பவானிசாகர் (தனி)பண்ணாரி
80கூடலூர் (தனி)பொன்.ஜெயசீலன்
81குன்னூர்ராமு
82மேட்டுப்பாளையம்ஓ.கே.சின்னராஜ்
83திருப்பூர் (வடக்கு)எம்.எஸ்.எம்.ஆனந்தன்
84பல்லடம்பல்லடம் பரமசிவம்
85சூலூர்வி.பி.கந்தசாமி
86கவுண்டம்பாளையம்பிஆர்ஜி அருண்குமார்
87கோயமுத்தூர் தெற்குஅம்மன் அர்ச்சுணன்
88சிங்காநல்லூர்கே.ஆர். ஜெயராம்
89கிணத்துக்கடவுசெ.தாமோதரன்
90பொள்ளாச்சிபொள்ளாச்சி ஜெயராமன்
91வால்பாறை (தனி)லட்சுமண சிங்
92உடுமலைப்பேட்டைஉடுமலை ராதாகிருஷ்ணன்
93பழனிரவி மனோகரன்
94ஆத்தூர்விஸ்வநாதன்
95நிலக்கோட்டை (தனி)தேன்மொழி
96வேடசந்தூர்வி.பி.பி.பரமசிவம்
97அரவக்குறிச்சிகே.செல்வக்குமார்
98கிருஷ்ணராயபுரம் (தனி)டாக்டர் எஸ் திவ்யா
99குளித்தலைஎஸ்.கருணாகரன்
100மணப்பாறைபி.எல்.விஜயகுமார்
101ஸ்ரீரங்கம்ஆர்.மனோகரன்
102திருச்சி (கிழக்கு)ராஜசேகரன்
103திருவெறும்பூர்ப.குமார்
104லால்குடிலீமா ரோஸ்
105முசிறியோகநாதன்
106துறையூர் (தனி)இ. சரோஜா
107பெரம்பலூர் (தனி)இளம்பை ரா.தமிழ்ச்செல்வன்
108நெய்வேலிசொரத்தூர் ராஜேந்திரன்
109பண்ருட்டிகே.மோகன்
110கடலூர்எம்.சி.சம்பத்
111குறிஞ்சிப்பாடிபுவனேந்திரன்
112புவனகிரிஅருண்மொழிதேவன்
113சிதம்பரம்கே.ஏ.பாண்டியன்
114சீர்காழி (தனி)ம.சக்தி
115பூம்புகார்எஸ்.பவுன்ராஜ்
116நாகப்பட்டினம்தங்க.கதிரவன்
117திருத்துறைப்பூண்டி (தனி)பாலதண்டாயுதம்
118திருவிடைமருதூர் (தனி)இளமதி சுப்பிரமணியன்
119பாபநாசம்சண்முகபிரபு
120ஒரத்தநாடுஎம்.சேகர்
121பட்டுக்கோட்டைசி.வி.சேகர்
122பேராபூரணிகோவி.இளங்கோ
123திருமயம்பி.கே.வைரமுத்து
124சிவகங்கைபி.ஆர்.செந்தில்நாதன்
125மேலூர்பெரியபுள்ளான் (எ) செல்வம்
126மதுரை கிழக்குமாங்குளம் மகேந்திரன்
127சோழவந்தான் (தனி)கி.மாணிக்கம்
128மதுரை வடக்குடாக்டர் பி.சரவணன்
129உசிலம்பட்டிஐ.மகேந்திரன்
130ஆண்டிப்பட்டிலோகிராஜன்
131போடிநாயக்கனூர்வி.டி.நாராயணசாமி
132கம்பம்ஜக்கையன்
133ஸ்ரீவில்லிபுத்தூர்சந்திரபிரபா
134விருதுநகர்வி.ஜி.கணேசன்
135அருப்புக்கோட்டைசேதுபதி
136பரமக்குடி (தனி)எஸ்.முத்தையா
137திருவாடானைகீர்த்திகா முனியசாமி
138தூத்துக்குடிசி.த.செல்லப்பாண்டியன்
139ஸ்ரீவைகுண்டம்எஸ்.பி.சண்முகநாதன்
140சங்கரன்கோவில் (தனி)திலிபன் ஜெய்சங்கர்
141கடையநல்லூர்கிருஷ்ணமுரளி
142தென்காசிசெல்வமோகன்தாஸ்
143ஆலங்குளம்கே.ஆர்.பி. பிரபாகரன்
144திருநெல்வேலிதச்சை கணேசராஜா
145அம்பாசமுத்திரம்இசக்கி சுப்பையா
146பாளையங்கோட்டைசையது சுல்தான் சம்சுதீன்
147கன்னியாகுமரிதளவாய்சுந்தரம்
148ஆயிரம் விளக்குவளர்மதி
149அண்ணா நகர்கோகுல இந்திரா
150சேப்பாக்கம்-திருவல்லிக்கேணிஆதிராஜாராம்
151திட்டக்குடிமுருகுமாறன்
152துறைமுகம்ராயபுரம் மனோ
153விருகம்பாக்கம்விருகை ரவி
154தி.நகர்சத்தியநாராயணன்
155வேளச்சேரிஅசோக்
156சோழிங்கநல்லூர்கேபி கந்தன்
157ஆர்.கே.நகர்ராஜேஷ்
158வில்லிவாக்கம்விஜயகுமார்
159திருச்சுழிராஜவர்மன்
160ஆலந்தூர்சரவணன்
161கொளத்தூர்சந்தான கிருஷ்ணன்
162எழும்பூர்அபிஷேக் ரங்கசாமி
163ஆலங்குடிதன விமல்

Stay Connected

Must Read

Related News

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.