Home சினிமா ட்விட்டரில் டிரெண்டாகும் #MasterDisaster:பங்கம் செய்யும் நெட்டிசன்ஸ்

ட்விட்டரில் டிரெண்டாகும் #MasterDisaster:பங்கம் செய்யும் நெட்டிசன்ஸ்


ஹைலைட்ஸ்:

  • மாஸ்டரை கலாய்க்கும் நெட்டிசன்ஸ்
  • ட்விட்டர் டிரெண்டில் #MasterDisaster

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, சாந்தனு உள்ளிட்டோர் நடித்துள்ள மாஸ்டர் படம் இன்று ரிலீஸாகியுள்ளது. படத்தை பார்த்த அனைவரும் விஜய், விஜய் சேதுபதியை பற்றி தான் பேசிக் கொண்டிருக்கிறார்கள். இந்த இரண்டு பேர் இருந்துமே அர்ஜுன் தாஸ் ஸ்கோர் பண்ணிட்டாரே என்று ரசிகர்கள் வியந்துள்ளனர்.

மாஸ்டர் படம் மாஸ்டர் பிளாஸ்டர் என்று விஜய் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். நான் தான் விஜய் ஹீரோயின் என்று பெருமையாக பேட்டி அளித்தாரே மாளவிகா, படத்தில் அவர் வெறும் டம்மி பீஸ் தான் என்று விமர்சனம் எழுந்துள்ளது. ஆண்ட்ரியா இந்த படத்தில் நடிக்காமலேயே இருந்திருக்கலாம் என்கிறார்கள் மாஸ்டரை பார்த்தவர்கள்.

இந்நிலையில் #MasterDisaster என்கிற ஹேஷ்டேக் ட்விட்டரில் அதுவும் தேசிய அளவில் டிரெண்டாகி வருகிறது. மாஸ்டரை அநியாயத்துக்கு கலாய்த்து ட்வீட் செய்து கொண்டிருக்கிறார்கள்.

#MasterDisaster ஹேஷ்டேகுடன் வெளியாகியுள்ள ட்வீட்டுகளில் கூறப்பட்டிருப்பதாவது,

மாஸ்டர் படத்தை பார்த்த பிறகு அட்லி நக்கலாக சிரிப்பது போன்று மீம்ஸ் போட்டுள்ளனர்.
இருந்தாலும் மாஸ்டரை இந்த அளவுக்கு பங்கம் செய்யக் கூடாது.
மாஸ்டர் படம் ரொம்ப நீளமாக இருக்கிறது என்று பலரும் புகார் தெரிவித்துள்ளனர். முதல் பாதியே இழுக்கிறது, இதில் இரண்டாம் பாதி பொறுமையை சோதிக்கிறது என்று விமர்சனம் எழுந்துள்ள நிலையில் இப்படி ஒரு மீம்ஸ்.
எங்க தலைவரின் ஸ்டைலை விஜய் காப்பியடிப்பது ஓகே. ஆனால் அதற்காக அப்படியே காப்பியடிப்பதை ஏற்க முடியாது என்று ரஜினி ரசிகர்கள் வேறு கிளம்பியுள்ளனர்.
விஜய் சட்டையை எல்லாம் கழற்றி தன் ஃபிட்டான உடம்பை காட்டி விஜய் சேதுபதியை பாட்டு பாட்டி துவைத்து எடுக்க அதை போய் இப்படி கிண்டல் செய்தால் என்ன செய்வது பாஸ்.

ஈஸ்வரன் ரிலீஸை வச்சுக்கிட்டு மாஸ்டரை பத்தி சுசீந்திரன் இப்படி சொல்லிட்டாரே

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

நெட்ஃபிக்ஸ் முதல் முறையாக 200 மில்லியன் சந்தாதாரர்களை மிஞ்சிவிட்டது

ஸ்ட்ரீமிங் இயங்குதளம் கடந்த ஆண்டு மேலும் 37 மில்லியன் சந்தாதாரர்களைப் பெற்றது, இது 2019 ஐ விட 22% அதிகரித்துள்ளது நெட்ஃபிக்ஸ் வீடியோ ஸ்ட்ரீமிங் சேவை முதன்முறையாக 200 மில்லியன் சந்தாதாரர்களைத் தாண்டிவிட்டது,...

அரசியலமைப்பின் கீழ் சூதாட்டத்தை பாதுகாக்க முடியாது, TN அரசு உயர் நீதிமன்றத்தில் கூறுகிறது

சூதாட்டத்தை ஒரு வர்த்தகம் அல்லது வணிகமாக கருத முடியாது. ஆகையால், ஆன்லைன் ரம்மியை பங்குகளுடன் வழங்குவதில் ஈடுபட்டுள்ள தனியார் நிறுவனங்கள் அரசியலமைப்பின் பிரிவு 19 (1) (ஜி) இன் கீழ்...

COVID-19 நோய்த்தடுப்பு பாதுகாப்பு குறைவாக – இந்து

தடுப்பூசி போடுவதற்கான ஆரம்ப கட்டத்தில் யூனியன் பிரதேசத்தில் உள்ள COVID-19 நோய்த்தடுப்பு பாதுகாப்பு குறைவாகவே உள்ளது.புதுச்சேரி, காரைக்கால், மஹே மற்றும் யானம் ஆகிய மையங்களில் உள்ள தடுப்பூசி அட்டவணையின் முதல் மூன்று...

ஒரு புயலை சமைத்தல்: ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ இல்

ஒரு புதிய படம் தனிப்பட்ட கிளர்ச்சிகள் தான் மேலாதிக்கத்தை சவால் செய்வதில் முக்கியமானதாக நிரூபிக்கக்கூடும் என்பதைக் காட்டுகிறது நடிகர்-அரசியல்வாதி கமல்ஹாசனின் கட்சி அறிக்கையில் தமிழகம் வீட்டு வேலைகளை உழைப்பாக அங்கீகரிக்க வேண்டும் மற்றும்...

Recent Comments